கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

2579பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியுள்ள மாணவிகள் வங்கி கணக்கு துவங்கி ஆதார் எண்ணுடன் இணைத்து தகுந்த சான்றுகளுடன் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி