நீண்ட நாட்கள் ஒரே டூத் ப்ரஷ் பயன்படுத்துகிறீர்களா?

1553பார்த்தது
நீண்ட நாட்கள் ஒரே டூத் ப்ரஷ் பயன்படுத்துகிறீர்களா?
உங்கள் டூத் ப்ரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்துகிறீர்களா? அதனை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவரின் ஆலோசனையாக உள்ளது. உங்கள் டூத் ப்ரஷை 12 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் சாப்பிட்ட பிறகு பல் துலக்குவது நல்லது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படும் டூத் ப்ரஷ்கள் சேதமடைந்து இருக்கும். நீங்கள் பயன்படுத்த தொடங்கிய சுமார் 3 மாதங்களில் அவை வளைந்து விடும். வளைந்த முட்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் போகலாம். அதனால்தான் ப்ரஷை அடிக்கடி மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி