வாகனம் வாங்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி

59731பார்த்தது
வாகனம் வாங்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி
வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ. 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 'ஃபேம் 3' (FAME-III) திட்டத்தை கொண்டு வர உள்ளது. ஃபேம் 2 இன் தொடர்ச்சியாக வரும் இந்த திட்டம் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டம் மார்ச் 31, 2024 அன்று முடிவடையும். பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி