மன்னார்குடியில் நகராட்சி சார்பில் மரம் நடும் விழா

71பார்த்தது
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21 ஆம் தேதி உலக வன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நோக்கி இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களிலும் மன்னார்குடி நகராட்சி சார்பில் உலக வன தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மற்றும் மன்னார்குடி நகர மன்ற தலைவர் மண்ணை சோழராஜன் அகர் மன்ற துணைத் தலைவர் கைலாசம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தொடர்புடைய செய்தி