சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

68பார்த்தது
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
சென்னை மாவட்டத்தில் நாளை (மார்ச்.22) அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணைப்படி நாளை செயல்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி