பள்ளிக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர்

69பார்த்தது
பள்ளிக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர்
திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர்


திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122- வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான P. P. எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் K. R. ரமேஷ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் N. பாலன், கிழக்கு வட்டார தலைவர் V. தியாகராஜன் , மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் K. அஜித் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி