* ஒரு பெரிய கண்ணாடி ஜாரில், ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து, அதில் சில துளிகள் பாத்திரங்களைக் கழுவும் சோப் தண்ணீரை விட்டு நன்றாக கலக்கவும். பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் அந்த கலவையை ஊற்றி, ஈக்கள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து வந்தால் ஈக்கள் வெளியே சென்றுவிடும்.
* புதினா, துளசி, சாமந்தி மற்றும் பிரிஞ்சி இலைகள் போன்ற சில செடிகளின் வாசனை ஈக்களுக்கு பிடிக்காது. எனவே வீட்டில் இந்த செடிகளை வைத்தால் ஈக்களின் தொல்லை நீங்கும்.