என்கவுண்டரில் வழிப்பறி கொள்ளையன் சுட்டுக்கொலை
By Maheshwaran 69பார்த்ததுகடலூரில் லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.புதூர் பகுதியில் விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தபோது தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.