மன்னையின் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

58பார்த்தது
மன்னையின் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது. திருவாரூர் நாகை மயிலாடுதுறை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள் இதில் பங்கேற்று தங்கள் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்தனர். தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் யோகா நடனம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி