முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

62பார்த்தது
முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையும் அன்றைய நாளில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அரசின் நிதி நிலை, அரசுத் திட்டங்களின் பொருளாதார தாக்கம் உள்ளிட்ட பல நிதி சார்ந்த தகவல்கள் அதில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இதற்கான ஆய்வறிக்கை தயார் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

தொடர்புடைய செய்தி