திமுக கூட்டணி முறிவு? "ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது"

76பார்த்தது
திமுக கூட்டணி முறிவு? "ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது"
திமுக கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "திமுக கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும். அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதா இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி