தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவிப்பு

63பார்த்தது
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் முதலாக விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கர்மவீரர் காமராஜர் கல்விக்கண் திறந்த காமராஜர் என பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்தின.

விருது பெற்ற கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய 122 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கட்சியின் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் கிளை பொறுப்பாளர்கள் சுமார் பத்தி இருக்கும் ஏற்பட்ட ஒரு கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜரின் புகழ் ஓங்க கோஷங்கள் எழுப்பி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி