நாளை மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது

756பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பள்ளம் கோவில் துணை மின் நிலையத்திலிருந்து.

மின்சார வசதி பெரும் பகுதிகளான கோட்டூர் விளக்குடி ராயநல்லூர் வேலூர் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பெருக வாழ்ந்தான்.

நான்நல்லூர் கோட்டூர் பகுதி முழுவதும் நகரப்பகுதி கிராமப்புற பகுதிகள் மற்றும் இடையூர் சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பல்லாங்கோவில் துணை மின் பகிர்மான கழகத்திலிருந்து மின்சார வசதி பெரும் பகுதிகளான அனைத்து பகுதிகளுக்கும் நாளை 10. 10. 2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என உதவி செயற்பொறியாளர் மின்சார வாரியம் மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி