ஒரு விரல் அளவுள்ள குரங்கு பற்றி தெரியுமா?

68பார்த்தது
ஒரு விரல் அளவுள்ள குரங்கு பற்றி தெரியுமா?
அமேசான் காடுகளில் காணப்படும் ‘பிக்னி மர்மோசெட்’ என்கிற குட்டி குரங்கு மிகவும் பிரபலமானது. ஒரு கூட்டத்தில் ஒன்பது குரங்குகள் வரை இருக்கும். இது கோழி குஞ்சு அளவில் 100 கிராம் எடையுடன், 152 மில்லி மீட்டர் உயரத்துடன் காணப்படுகிறது. ஆள்காட்டி விரலை விட சற்று உயரமாக வளர்ந்திருக்கும். இது அதிகமாக முருங்கை மரத்தில் வாழ்கிறது. முருங்கை மரத்தில் வரும் மரப் பிசினை விரும்பி உண்கிறது. தற்போது அழிந்து வரும் இனமாக இந்த குரங்கு வகை உள்ளது.

தொடர்புடைய செய்தி