ஒரே ஓவரில் 3 விக்கெட் காலி! தடுமாறும் இந்தியா

57பார்த்தது
ஒரே ஓவரில் 3 விக்கெட் காலி! தடுமாறும் இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சகிப் மஹ்மூத் வீசிய 2வது ஓவரில் இந்நிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சஞ்சு சாம்சன் (1), திலக் வர்மா (0), சூர்யகுமார் யாதவ் (0) ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போது, 7 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி