திருவாரூர்: மழை குறித்த முக்கிய செய்தி

53பார்த்தது
திருவாரூர்: மழை குறித்த முக்கிய செய்தி
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி