"50 ஓவர் கிரிக்கெட் செத்துவிட்டது".. மொயின் அலி

81பார்த்தது
"50 ஓவர் கிரிக்கெட் செத்துவிட்டது".. மொயின் அலி
“உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபியை தவிர்த்து, ODI ஃபார்மட் காலமாகிவிட்டது. கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிக மோசமான ஃபார்மட் ODIதான் என்றாகிவிட்டது. உள்நாட்டு FRANCHISE கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்தால் வீரர்கள் பலரும் அவற்றை நோக்கிச் செல்கின்றனர். அடுத்த 2 ஆண்டுகளில் பல வீரர்கள் FRANCHISE கிரிக்கெட்டில் விளையாட, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறார்கள்" என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி