நித்தியானந்தாவுக்கு நெருக்கடி.. தப்பியோடிய பரிதாபம்

71பார்த்தது
நித்தியானந்தாவுக்கு நெருக்கடி.. தப்பியோடிய பரிதாபம்
நித்யானந்தாவுக்கு ஈக்வடார் நாட்டில் திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சொகுசுக் கப்பலில் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு எந்த நாட்டுக்கும் நித்தியானந்தா தப்பிச் செல்ல முடியாததால், கடந்த ஒரு மாதமாக சர்வதேச கடல் எல்லையில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நித்யானந்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, நித்யானந்தாவின் ரூ.30 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்ற அவரது 3 முக்கிய சீடர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி