5 பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த பாஜக தலைவர்

52பார்த்தது
5 பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த பாஜக தலைவர்
5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அயல்தேச பாஜக குழு தலைவருக்கு ஆஸ்திரேலியாவில் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலேஷ் தன்கர் (43) 21 முதல் 27 வயதுக்குட்பட்ட 5 கொரிய பெண்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி