சிகை அலங்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு

53பார்த்தது
சிகை அலங்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு
மாணவர்கள் குட்டையான தலைமுடியும், மாணவிகள் காது வரையிலான பாப் ஹேர்ஸ்டைலிலும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் 50 ஆண்டுகளாக தாய்லாந்தில் நடைமுறையில் இருந்தது. 1975 முதல் நடைமுறையில் இருந்த இக்கட்டுப்பாடுகளை எதிர்த்து 2020-ம் ஆண்டு 23 அரசாங்கப் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. அதைத்தொடர்ந்து, தற்போது மாணவ-மாணவியர்கள் விருப்பப்படி சிகை அலங்காரம் செய்து பள்ளிக்கு வரலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி