"பெண்களை அடக்கும் மனநிலை, பாலியல் வன்கொடுமை செய்யும் மனநிலையில் உள்ளவர்களை பெண்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள். இந்தியாவில் அனைத்து பெண்களின் சார்பாகவும், ஒருவர் ஒரு கொலை செய்வதற்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என மகளிர் தினத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு, NCP-SP கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் ரோகிணி காட்சே கடிதம் எழுதியுள்ளார்.