நாய் கடியால் 37 பேர் பலி.. உச்சகட்ட பீதியில் மக்கள்

58பார்த்தது
சிவகங்கை: தமிழ்நாட்டில் கடந்தாண்டில் மட்டும் நாய் கடியால் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சாலையில் நடந்து செல்வோர்களை, வீட்டில் உள்ள கால்நடைகளையும் தெரு நாய்கள் கடித்து வருவதாக சிவகங்கை மாவட்ட மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி