மன்னார்குடியில் கருட வாகனத்தில் ராஜகோபாலசுவாமி உலா

63பார்த்தது
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ராஜகோபால சுவாமி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையில் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெரிய கோவிலில் இருந்து கிளம்பி ராஜ வீதியில் வழியாக கருடன் மண்டபத்தை அடைந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி