மன்னார்குடியில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக பலத்த மழை

72பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியம் வானம் முகமதுடன் காணப்பட்டது மாலை 3: 30 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் லேசாக தொடங்கிய மழை தற்போது வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்து வருகிறது. மன்னார்குடி பெருக வாழ்ந்தான் காரி கோட்டை பாமணி நீடாமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்காக ஆளாகினர். உழவு பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி