கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

59பார்த்தது
கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியரும் (பொ), மாவட்ட வருவாய் அலுவலருமான கு. சண்முகநாதன், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி) ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி. பிரியங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

தொடர்புடைய செய்தி