திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிதாக நயத்துடன் புத்தர் சிலை பேனா உருவத்துடன் அமைக்கப்பட்ட நூலகத்தை
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நூலக வாசிப்பை
ஏற்படுத்தி வருகிறோம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள
100 இடங்களிலும்
இலக்கு வைத்து முயற்சி மேற்கொண்டு முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நூலகத்தை திறந்துள்ளதாகவும்
226 க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும்
முதல்வர் தொகுதியிலும் விரைவில் ஆய்வு செய்து கடைசியாக ஆய்வை நிறைவு செய்ய உள்ளதாகவும்
இதில் நிறைய படிப்பினையை கற்றுக் கொண்டதாகவும் பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்றும் ஆய்வகங்கள் வகுப்பறைகள் இல்லாமல் பாதிக்கப்படுவதாகவும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பெயரளவில் அரசு பள்ளிகள்
தரம் உயர்த்திய பள்ளிகளில் தேவையான அடிப்படை
வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த
ஆய்வகங்கள் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கான கணக்கெடுப்புகள் நடந்து வருவதாகவும் கூறிய அவர்
தேர்தல் வாக்குறுதி அளித்தபடி முதல்வர்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு
கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்தது வயது வரம்பை உயர்த்தியது தாங்கள்தான் என அவர் தெரிவித்தார்.