அஜித் சொன்ன வார்த்தை.. திகைத்த சிவகார்த்திகேயன்

85பார்த்தது
அஜித் சொன்ன வார்த்தை.. திகைத்த சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “நண்பரின் Get Together-க்கு சென்றபோது அஜித் சாரை பார்த்தேன். அவர் கைக்கொடுத்து, ‘Welcome to Big League’ என்றார். நான் புரியாமல் அவரை பார்த்தபோது, உங்களின் வளர்ச்சியை பார்த்து சிலர் Insecure-ஆக உணர ஆரம்பிச்சுட்டாங்க, 'You Are into Big League.. Welcome' என சொன்னார். நம் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அதற்குள் இருக்கும் அர்த்தத்தை பார்க்கவேண்டும் என அன்று நான் புரிந்துகொண்டேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி