திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு கந்துவட்டிலும் நுண்ணறி வங்கி கடன் இன்னும் சிக்கும் உழைப்பாளி பழங்குடி மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் அவல நிலை உள்ளது கண்டித்தும் வறுமை ஒழிப்பு திட்டங்களை பழங்குடி மக்கள் மத்தியில் கொண்டு செல்லாத தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனரை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் திருவள்ளூர் மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்