காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

59பார்த்தது
கடம்பத்தூர் அருகே காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டார் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி