திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்.