மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள் ஆசிரியர்கள்

82பார்த்தது
திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள கமுந சகோதரர்கள் அரசு மேல்நிலை பள்ளியில், முதல் மற்றும் 2ம் தளங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கிரில் அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர், இன்று பள்ளியில் வெள்ளை அடித்து மாணவர்கள் பாதுகாப்பிற்காக மாடிகளில் கிரில் அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி