கடம்பத்தூர்: உயரழுத்த மின் கோபுரத்தில் தற்கொலை

85பார்த்தது
உயரழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அழகிய நிலையில் இருந்த இளைஞரின் சடலத்தை ஆறு நாட்களுக்குப் பின் மீட்ட காவல்துறையினர்
விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்தவர் தினேஷ் (26) கடந்த 16ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் வீட்டிலிருந்து நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் காணாமல் போன தினேஷ்குமார் குறித்து அவரது மனைவி சூர்யா தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் உறவினர்களின் வீடுகள் நண்பர்களின் வீடுகளில் தேடி பின்னர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 17ஆம் தேதி புகார் அளித்தார் இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கடம்பத்தூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் செஞ்சி பணப்பாக்கம் கிராம வயல்வெளியில் இருந்த உயர் உயிர் அழுத்த மின்சார கோபுரத்தில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து அழுகிய நிலையில் சதீஷ்குமார் கடலமாக கிடந்தார் இதனைப் பார்த்த அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு அறைக்கு ஆய்வுக்கு அனுப்பி கடம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டு சதீஷ்குமார் உயிரிழந்தது தெரிய வந்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி