திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்
By Joshua 56பார்த்ததுதிருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் அதிகபட்சமாக சோழவாரத்தில் 30. 2 சென்டிமீட்டர் மழை பதிவு ஆனது.
செங்குன்றம் 28 சென்டிமீட்டர், ஆவடி 25. 5 சென்டிமீட்டர் , பொன்னேரி 15. 8 சென்டிமீட்டர், கும்முடிபூண்டி 9. 5 சென்டிமீட்டர், ஊத்துக்கோட்டை 9. 3 சென்டிமீட்டர், திருவள்ளூர் 9 சென்டிமீட்டர், பூவிருந்தவல்லி 8. 5 சென்டிமீட்டர், திருத்தணி 7. 2 சென்டிமீட்டர், பூண்டி 6 சென்டிமீட்டர், பள்ளிப்பட்டு 7. 1 சென்டிமீட்டர், ஆர்கே பேட்டை 3. 2 சென்டிமீட்டர், திருவாலங்காடு 4. 1 சென்டிமீட்டர்,
மாவட்டத்தில் மொத்தம் 186. 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. திருவள்ளூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 12. 4 சென்டிமீட்டர் என மழை பதிவாகியுள்ளது.