தமிழகத்திற்கு 700 கன அடி தண்ணீர் திறப்பு

64பார்த்தது
தமிழகத்திற்கு 700 கன அடி தண்ணீர் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் சாய் கால்வாயில் திறந்து விடப்பட்டது. 177 கிலோ மீட்டர் பயணித்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தை வருகிற ஞாயிற்றுக்கிழமை வந்தடையும் என நீர்வள ஆதாரத்துறையினர் தகவல்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநில துறையினர் எம்எல்ஏ ராமகிருஷ்ணா முன்னிலையில் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விட்டுள்ளனர் இதன் அளவை படிப்படியாக 1000, 1500 கன அடி என உயர்த்தி வினாடிக்கு 2000 கன அடி நீரை அதிகரித்து திறக்க ஆந்திர மாநில பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி