வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது.

77பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருவாய் தீர்வாய் மூலம் இன்று நடப்பாண்டிற்கான ஜமாபந்தி இந்த முகாமில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான தீபா தலைமையேற்று துவங்கியது.   ஜமாபந்தியில் இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா, சிட்டா மாற்றம், சாதிசான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கே. ஜி. கண்டிகை, எஸ். அக்ரஹாரம், சிறுகும்மி, தாடூர், பீரகுப்பம், வி. கே. என். கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி