திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை.

59பார்த்தது
வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக அடுத்த ஆறு நாட்கள் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் திருத்தணி இன்று பகல் 93. 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து திருத்தணி, ஆர். கே. பேட்டை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு

சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி