உங்க குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 7 விஷயங்கள்!

55பார்த்தது
உங்க குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 7 விஷயங்கள்!
"முதலில் அழுவதை நிறுத்து" என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது, தாங்கள் தவறானவர்கள் என்று எண்ணத்தை ஏற்படுத்தும். தவறுக்கு உடனே "மன்னிப்பு கேள்" என கூறக்கூடாது. அவர்களின் தவறை உணர வைத்து மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். "மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது" அவர்களின் சுய மரியாதையை பாதிக்கக்கூடும். "உன்னுடன் இனி பேசமாட்டேன்" என கூறுவது மனதளவில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். "உன்னால் இதை செய்ய முடியாது" "நீ அழகாக இல்லை" "நீ தான் சரியான நபர்" என கூறுவதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி