பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான தகவல்

66பார்த்தது
பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான தகவல்
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. மாதிரிகள் மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக சிபிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றத்தில் சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி