முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் குருஜி ரவிசங்கர்

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய தனி ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ரவிசங்கர் குருஜி திருக்கோவிலுக்கு, வருகை தந்த அவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மூலவர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை அமர்ந்து பார்த்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார். திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்தவர்கள் ரவிசங்கர் குருஜியை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி