கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா திறப்பு

68பார்த்தது
திருவள்ளூரில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 47 லட்சம் மதிப்பில் நவீன பூங்கா: எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


திருவள்ளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எம்ஜிஎம் நகரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவினை திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் இன்று ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார் திருத்தணி திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டியன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு 11 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கழிவறை குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் செல்பி ஸ்டேண்ட் நவீன விளையாட்டு பூங்காவை 47 லட்சம் மதிப்பீட்டில் இன்று எம் எல் ஏ திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி