நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'THE GOAT' படம் குறித்து, 'சட்டம் என் கையில்' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஸ், கிளைமாக்சில் சிவகார்த்திகேயன் கிட்ட துப்பாக்கியை கொடுத்துவிட்டு விஜய் போனதுக்கு அப்புறம் அந்த இடத்தில் நான் வருவேன். மேலும், சிவகார்த்திகேயனிடம், 'அப்ப உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டா' என்று கேட்பது போன்று காட்சி அமைத்திருந்தார்கள். ஆனால் அந்தக் காட்சியை எடிட்டிங்கில் தூக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.