"வேட்டையன்" டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

78பார்த்தது
"வேட்டையன்" டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் அக். 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிரைலர் அக்.02ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போலீஸ் என்கவுன்ட்டரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி