திருத்தணி அருகே பேருந்து லாரியில் மோதியதில் 35 பேர் படுகாயம்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள கே. ஜி. கண்டிகை மற்றும் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர். சி. கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் தனியார் கல்லூரி பேருந்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த பேருந்தை இயக்கினார் இந்த பேருந்தில் இந்த இரண்டு பகுதியை சார்ந்த கிறிஸ்தவர்கள் 56 பேர் பயணம் செய்துள்ளனர்
இந்த பேருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ அமைப்பில் இயங்கி வரும் கல்லூரியில் கிறிஸ்துவ மாநாட்டிற்கு சிறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நல்லிரவு இவர்கள் வீடு திரும்பும் பொழுது
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாபளூர் என்ற பகுதி காவல்துறையினர் சாலை இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர் இதற்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை இதனால் லாரி ஒன்று திடீரென்று பிரேக் போட்டு நின்றுள்ளது
அப்போது கிறிஸ்தவ சென்னை மாநாட்டிற்கு சென்று வந்த தனியார் கல்லூரி பேருந்து லாரியின் பின்புறம் ஓதி பேருந்தில் பயணம் செய்த இரண்டு ஆண்கள் 33 பெண்கள் படுகாயம் அடைந்தனர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்திற்கு முன்னால் பிரேக் போட்ட லாரி அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளது இந்த
சம்பவ குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி