போதை தடுப்பு விழிப்புணர்வு: துவக்கிய வைத்த கலெக்டர்

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி
உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில்
போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் துவக்கி வைத்தார்.

பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும்
பொதுமக்களிடையே
போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆட்சியர் பிரதாப் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடன் மாணவன் மாணவியர்கள் பங்கேற்று போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி