திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சி
திருவேங்கடபுரம் கிராமத்தில்.
மாவட்ட கழக செயலாளர்,
சட்டமன்ற உறுப்பினர், கோவிந்தராசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழக வர்த்தகர் அணி
மாநில துணைசெயலாளர். பாஸ்கர் சுந்தரம் அவர்கள் ஒன்றிய கழக செயலாளர், MSK. ரமேஷ் ராஜ் அவர்கள ஆலோசனைப்படி
இந்தியா கூட்டணி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து
கிளைக் கழக செயலாளர்கள்
பாலசுப்பிரமணி சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் சி. மு. தேவன். பாலச்சந்தர் க. சுரேஷ் சேகர்(எ)சீனு பிரபாகரன், ருக்கேஷ், LPF. ராஜேந்திரன், பரந்தாமன், ராஜா, மௌலா, கண்ணன், சாந்தகுமார், கஜபதி, ராமராஜ், தியாகராஜன், இசக்கிமுத்து, சந்துரு, அண்ணாமலை, நந்தகுமார், ஹரிஷ், இக்பால், சோமசுந்தரம், பிரபு, சடகோபன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திருவேங்கடபுரம் கிராமத்தில் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.