திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி தொகுதி
மீஞ்சூர் ஒன்றியம்
நங்கூரம் வேலைவாய்ப்பு திறன் சார்பாக
பழவேற்காடு மீனவ
மக்களுக்கு
வேலைவாய்ப்பு முகமில் பணி நியமன ஆணை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணைகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்
இராணிப்பேட்டை
காந்தி வழங்கினார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்களும் மற்றும் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள்
ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள்
அணிகளின் அமைப்பாளர்கள்
துணை அமைப்பாளர்கள்
உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் வேலைவாய்ப்பு முகமில் பங்குபெற்ற நபர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்