அதிமுக சார்பில் ஆரணி பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் பலராமன்
கருப்பு சட்டை அணிந்து அவரது தலைமையில்
திமுக அரசை கண்டித்து
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் 40 மாத ஆட்சி காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும்
கஞ்சா போதை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறையினருக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கண்டன கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.