வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

572பார்த்தது
பூந்தமல்லி அருகே கோலப்பஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி, கிண்டி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் புகை மண்டலமாக காட்சியளித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி