புழல் சிறையில் வழக்கறிஞனர்கள் அறை திறந்து வைத்த அமைச்சர்

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
புதிதாக
வழக்கறிஞர்கள் அறை சிறைவாசிகள் காண வருபவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவர்களை திறந்து வைத்து பார்வையிட்டு சிறைவாசிகள் தகவல் தொடர்பு பயன்படுத்தும்
முறையில் அவரே பேசி சோதனை செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
உயர் நீதிமன்ற உத்தரவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலில் வழக்கறிஞர்கள் சிறை சிறைவாசிகள் காண வருபவர்களுக்கு அறை உள்ளிட்ட நவீன வசதிகளை
ஏற்படுத்தி உள்ளதாகவும்
உலக தரமிக்க வகையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாகவும்
செந்தில் பாலாஜிக்கு எந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளும் சிறையில் செய்து தரவில்லை அவருக்கென தனி உணவும் தரப்படவில்லை அவர் அதற்கான கோரிக்கையும் வைக்கவில்லை அனைத்து சிறைக் கைதிகளுக்கு என்ன நடைமுறைகளோ என்ன அதுவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்டது.
என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி