ராகு கால நேரத்தில் நடத்தப்பட்ட திமுக பிரமுகர் திருமணம்

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சீர்திருத்த சுயமரியாதை திருமணமாக ராகு காலத்தில் கட்சி பிரமுகரின் உறவினர் திருமணத்தை ராகு கால நேரத்தில் நடத்தி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் என்பவரின் உறவினரான பாடிய நல்லூர் ஆட்டம் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷுக்கும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா ஆகியோருக்கும் இடையே காதல் மற்றும் சாதி மறுப்பு திருமணத்தை செங்குன்றம் அடுத்த திருவள்ளூர் மாநில ஜாலையில் புயல் ஏரியை ஒட்டி அமைந்த தனியார் திருமண மண்டபத்தில் ராகு காலத்தில் திருமணத்தை ஆதாரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நடத்தி வைத்தார்.

திருமணத்திற்கு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான ஊர் கலந்து கொண்டனர். இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சீனிவாசன் ஒன்றிய நிர்வாகிகள் காசி முகமது பொன் கோதண்டன் காரனுடைய விஜயன் ஒன்றிய கவுன்சிலர்கள் மாலதி மகேந்திரன் உள்ளிட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் திருவுருவப் படங்களுக்கு முன்பாக சீர்திருத்த சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட மக்களை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி